Font size:
Print
மார்க்கம் பகுதியில் கனங்கள் மீது கல்வீச்சு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 20ம் திகதி முதல் இதுவரையில் வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதல்கள் தொடர்பில் சுமார் 11 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் வாகனங்கள் மீது இவ்வாறு கற்கள் வீசி எறியப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அண்மையில்கற்கள் வீசி எறியப்பட்டதனால் இரண்டு பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கல்வீச்சு தாக்குதல் தொடர்பான காணொளிகளும் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
யாழில் விபத்து | Thedipaar News
Related Posts
