யாழ்ப்பாணத்தை வென்றார் ஜனாதிபதி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, யாழ்ப்பாணத்தில், இரண்டு ஆசனங்களை கைப்பற்றி, யாழ். மாவட்டத்தை தனதாக்கிக்கொண்டது. தேசிய மக்கள் சக்திக்கு, 80,830 பேர் வாக்களித்துள்ளனர்.

இலங்கை தமிழரசுக்கட்சி ஒரு ஆசனத்தையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும்,  17 ஆம் இலக்க சுயேச்சைக்குழு ஒரு ஆசனத்தையும் கைப்பற்றிக்கொண்டுள்ளன.  (P)

தேவை ஏற்பட்டால் உலங்கு வானூர்தியில் பயணம் செய்வோம்! : விஜித ஹேரத் | Thedipaar News

Related Posts